(யமுனை ஆற்றிலே)Yamunai Aatrile-!-(Thalapathi )

Ambily Ramesh

  • Release Date:
  • Viewer: 2,277,431
  • Like Video: 12
  • Dislike Video: 719
  • Video Length: 3minutes : 16second

Download 1

Music Video

  Play Audio :


Description

LYRICS:-VALI MUSIC:-ILAYARAJA SINGER:-MITHALI BANERJEE யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட.. பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ.. ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ.. பாவம் ராதா .. யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட... பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட.

keyboard_arrow_up